விசேட செய்தி

76 வது தேசிய சுதந்திர தினம்.

75 வது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகியன. தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்பதே இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் தொனிப்பொருளாகும்.

Related Articles

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Back to top button