BREAKING NEWS

பால் தேநீரின் விலை குறையுமா?

AD
admin in Latest Updates
Report
பால் தேநீரின் விலை குறையுமா?

இலங்கையில் நாளை முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.