BREAKING NEWS

“சீதா பயணம்” படத்தின் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

AD
admin in சினிமா
Report

அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அர்ஜுன் சீதா பயணம் என்ற படத்தின் மூலம் மீண்டும் இயக்குநரானார். நடிகரும் தன் உறவினருமான துருவ சார்ஜாவை நாயகனாக வைத்து சீதா பயணம் படத்தை அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கிரி என்கிற பாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், பிரகாஷ் ராஜ், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள சீதா பயணம் திரைப்படம், காதலர் தினத்ததை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சீதா பயணம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 ஆம் திகதி வெளியாகவுள்ளது.