கேகாலை – புலத்கொஹுபிட்டிய – தேதுகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம், கண்டி – ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த மண்சரிவில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
November 28, 2025 | 11:31 AM
புலத்கொஹுபிட்டிய பகுதியில் மண்சரிவு : 12 பேர் மாயம்
AD
admin
in Breaking
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
புளியாவத்தையில் சீற்றமடைந்த வானிலை: குடியிருப்புகள் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து!
6 days முன்