கிரிக்கெட் வீரர் நுவன் துஷார, 2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மற்றும் பிற சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், தமக்கு “எந்தத் தடையும் இல்லை என்ற சான்றிதழ் (No Objection Certificate – NOC)” வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை உத்தரவிடக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
April 2, 2026 | 7:59 AM
IPL 2026 பங்கேற்புக்கு NOC வழங்க உத்தரவிட கோரி நுவன் துஷார நீதிமன்றத்தில் மனு
AD
admin
in Latest Updates
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
புளியாவத்தையில் சீற்றமடைந்த வானிலை: குடியிருப்புகள் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து!
5 days முன்