BREAKING NEWS

சந்திரனை நோக்கிச் செல்லும் அமெரிக்கா

AD
admin in Latest Updates
Report

அமெரிக்காவின் NASA நிறுவனம் தனது Artemis II திட்டத்தின் கீழ், 4 விண்வெளி வீரர்களை சந்திரனை சுற்றி வரும் 10 நாள் பயணத்திற்காக புளோரிடாவிலிருந்து விண்ணில் ஏவியது.

இந்த குழுவில் 3 அமெரிக்க வீரர்கள் மற்றும் 1 கனடாய வீரர் உள்ளனர். இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதில்லையே மிகத் தொலைதூர விண்வெளிப் பயணமாகும் (சுமார் 4,06,000 கி.மீ).

இந்த மிஷன், 2028ஆம் ஆண்டு மனிதர்களை மீண்டும் சந்திரனில் இறக்குவதற்கான NASAவின் பெரிய திட்டத்தின் முக்கிய விடயமாகும். 1972ல் நடந்த Apollo திட்டத்திற்குப் பிறகு இது முதல் சந்திர திட்டமாகும்.

இந்த திட்டம் மூலம் NASA தனது SLS ரொக்கெட் மற்றும் Orion விண்கலம் செயல்பாடுகளை சோதிக்கிறது. எதிர்காலத்தில் SpaceX மற்றும் Blue Origin நிறுவனங்களும் சந்திர லேண்டர் பணிகளில் ஈடுபடுகின்றன.

சீனா 2030க்குள் மனிதர்களை சந்திரனில் இறக்க திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்கா அதற்கு முன்பாக 2028ல் மீண்டும் சந்திரனில் இறங்க முயற்சி செய்கிறது.