விசேட செய்தி

சமநிலையில் செல்சி – சிற்றி போட்டி

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டியானது 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

சிற்றி சார்பாக, எர்லிங் பிறோட் ஹலான்ட் இரண்டு கோல்களையும், மனுவல் அகஞ்சி, றொட்றி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். செல்சி சார்பாக, தியாகோ சில்வா, ரஹீம் ஸ்டேர்லிங்க், நிக்கொலஸ் ஜக்சன், கோல் பல்மர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

Mohamed Shareek

உண்மையான செய்திகளை உடனுக்குடனே அறிந்து கொள்ள இப்பொழுது எங்களுடைய whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Back to top button