LIVE NOW..

தோனியின் ஓய்வு இந்த மாதிரி முடிந்திருக்கக்கூடாது. இதை என்னுடைய இதயத்தில் இருந்து சொல்கிறேன்.

ஓய்வு விஷயத்தில் டோனியை நல்லவிதமாக நடத்தவில்லை என இந்திய கிரிக்கெட் சபை மீது சக்லைன் முஷ்டாக் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் திடீர் ஓய்வு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள்...

தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகர்களாக செயற்படுமாறு சங்கா, மஹேல வை அழைத்த நாமல்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகர்களாக செயற்படுமாறு விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நாட்டில்...

அகில இலங்கை (தேசிய மட்ட) கபடி போட்டியில் துணைச் சம்பியன் பட்டத்தை வென்றது நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை.

நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை கபடி அணியினர் இம்மாதம் 8,9 ஆம் திகதிகளில் கண்டி அஸ்கிரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டிகளில் பங்குபற்றி இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்தனர். 10.09.2018 திங்கட்கிழமை கண்டி பல்லேகல உள்ளக...

தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 204 ஓட்டங்கள்

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில்...

9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி இன்று இடம்பெற்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில்...

மொஹமட் ஷிராஸ் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடக் கூடிய சாத்தியம் அதிகம் .

இலங்கை அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக உபாதைக்கு ஆளாகிய காரணத்தினால் அறிமுக வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸிற்கும் இலங்கையின் டெஸ்ட் அணியில் ஆடுவதற்கான சந்தர்ப்பம் தென்னாபிரிக்க தொடரின் போது கொடுக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் உள்ளூர்...

ஏறாவூர்_Badminton_Master_சுற்றுப்போட்டி_2019

ஏறாவூர்_Badminton_Master_சுற்றுப்போட்டி_2019 ஏறாவூர் விளையாட்டுத்துறை என்றும் எப்போதும் எமது வீரர்களால் மாகாணம்/ மாவட்டம் அகில இலங்கை ரீதியாக பல சாதனைகளை நிழ்த்தி புகழ்பெற்ற ஊராக இருப்பது மறுக்க முடியாத உண்மை ... ஏறாவூர் உதைப்பந்தாட்டம்,...

பலரின் விமர்சனங்களை தவிடுபொடியாக்கி 57 பந்து பந்துளில் அசத்தல் சதம் அடித்தார் திஷர பெரேரா…. (முதல் ஒரு நாள்...

நியுசிலாந்து பயணம் செய்துள்ள  இலங்கை அணி இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்புக்கு 319 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தடும்...

இன்றைய போட்டியில் திசர பெரேராவின் ஓவரில் நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் இன் அதிரடி சிக்சர் கண்காட்சி…

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டிகள் இன்று நியூசிலாந்து Mount Maunganui மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து...

இலங்கை தேசிய கிரிக்கட் A அணியில் விளையாட, மடவளை வீரர் முகம்மத் ஷிராஸ் உள்வாங்கப்பட்டார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள  அயர்லாந்து  A அணியுடன் இலங்கை A அணி எதிர்வரும் தினங்களில் கிரிக்கட் போட்டிகளை விளையாட `உள்ளது. இந்நிலையில் இலங்கை  கிரிக்கட்  A அணி குழாம் இல்   மடவளை வீரர் முகம்மத்...

Stay connected

4,595FansLike
0FollowersFollow
265SubscribersSubscribe

Latest article

ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் ‘முஸ்லிம்’ சமூக அமைப்புகள் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்.

லங்கையில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தால்   அமுலில் இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு நடைமுறை தொடர்பில் தமது கவலையையும் மீள்பரிசீலனையையும் கோரி ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் 'முஸ்லிம்' சமூக அமைப்புகள் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்சவுக்கு...

ஹெம்மாதகமை மாவனல்லை பகுதிகளிலும் இரண்டாவது நாளாக

இன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஹெம்மாதகமை மாவனல்லை பகுதிகளிலும் இரண்டாவது நாளாக அமுல்படுத்தப்பட்டன வங்கிகள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது வங்கிகள் தமக்கு மறு அறிவித்தல் வரும்வரை வலமை போன்று திறக்கபடும் என்று BOC...

இயக்குனர் களஞ்சியத்தின் அடுத்த படைப்புக்கு முன் பதிவு செய்ய சென்ற போது இன்ப அதிர்ச்சி தந்த சமுத்திரகனி.

தோழர் சமுத்திரக்கனியை சந்தித்து எனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசுவதற்காக அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். என் கதையில் அவருடைய கதாபாத்திரம் குறித்து என்னிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு எனது படத்தில் நடிக்க...