LIVE NOW..

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை என்ன செய்வது? வைத்தியர்கள் எடுக்கவுள்ள முடிவு

இலங்கையில் அடையாளம் காணப்படும் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் யார் என்ற விடயம் தொடர்பில் மீளவும் ஆராய்ந்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு...

கொரோனா அதிக ஆபத்து உள்ள பகுதிகளாக கொழும்பு, நுகேகொட, பத்தரமுல்ல பெயரிடப்பட்டுள்ளது!

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு, 27 பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) பிரிவுகளை நாட்டில் கொரோனா அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் ஏழு பிரிவுகளும்,...

மட்டக்களப்பில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியில் மேலும் 16 பேர் கொவிட் - 19 தாக்கத்திற்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பேலியகொட மீன் சந்தைக்கு...

கடும் ஆபத்தான நிலை! கொழும்பு முழுதும் விரைவில் முடக்கப்படும் சாத்தியம்

இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றது. கட்டுப்பாடுகளை பின்பற்றாவிடின் உயிரிழப்புக்கள் அதிகமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றின் வீரிய பரவலை அடுத்து கொழும்பின் சில முக்கிய இடங்களுக்கும் ஊரடங்கு...

விசேட அதிரடிப்படையினர் 11 பேருக்கு கொரோனா தொற்று.. 345 பொலிஸார் தனிமைப் படுத்தப் பட்டனர்.

விசேட அதிரடிப்படையின் 11 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ராஜகிரிய, கௌனி, களுபோவில முகாம்கள் முடக்க பட்டுள்ளது. அத்துடன் பொலிஸ் தரப்பில் 345 பேர் தனிமைப் படுத்த பட்டனர்.

நீரில் மூழ்கி பேராதெனிய பல்கலைக்கழக மாணவன் பலி

பலாங்கொட , பால்துவ ஆற்றில் உள்ள 'அலியா வடுனா வாலா பகுதியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பலாங்கொட - கிரிமதின்ன பகுதியைச் சேர்ந்த...

கொரோனா அச்சம் காரணமாக நாடாளு மன்றம் மூடப்பட்டது.

கொரோனா அச்சம் காரணமாக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி  மூடப்பட்டது. அதன் பணியாளர்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் நாடாளுமன்ற பாதுகாப்புக்காக சேவையில் அமர்த்தப்பட்ட விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி முற்றாக கிருமிநீக்கம் செய்யப்படவுள்ளது.விசேட அதிரடிப்படையின்...

20வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிக்காமைக்கான காரணத்தை கூறும் முன்னாள் ஜனாதிபதி மைத்தி

19வது அரசியலமைப்புச் சட்டத்தில் குறைப்பாடுகள் இருந்தாலும் தற்போது அதற்கு இணங்கவில்லை என்றாலும், அந்த திருத்தச் சட்டம் தனது தலைமையிலான அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட சட்டம் என்பதால், அதனை இரத்துச் செய்யும் திருத்தச் சட்டத்திற்கு...

இரட்டைப் பிரஜாவுரிமைக்கு மட்டும் ஆதரவாக வாக்களித்தார் முஷாரப்!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் 17ஆவது பிரிவான இரட்டைப் பிரஜாவுரிமைக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம்.முஷாரப் வாக்களித்துள்ளார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாவது வாசிப்பு...

பேலியகொடை மீன் சந்தை கொத்தணி நாடு முழுவதும் பரவிச் செல்லலாம்? தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு

நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அதிகளவில் கண்டறியப்படுவது மிகப் பெரிய சவால் எனவும், அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர்...

Stay connected

4,595FansLike
0FollowersFollow
265SubscribersSubscribe

Latest article

ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் ‘முஸ்லிம்’ சமூக அமைப்புகள் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்.

லங்கையில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தால்   அமுலில் இருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு நடைமுறை தொடர்பில் தமது கவலையையும் மீள்பரிசீலனையையும் கோரி ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் 'முஸ்லிம்' சமூக அமைப்புகள் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்சவுக்கு...

ஹெம்மாதகமை மாவனல்லை பகுதிகளிலும் இரண்டாவது நாளாக

இன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஹெம்மாதகமை மாவனல்லை பகுதிகளிலும் இரண்டாவது நாளாக அமுல்படுத்தப்பட்டன வங்கிகள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது வங்கிகள் தமக்கு மறு அறிவித்தல் வரும்வரை வலமை போன்று திறக்கபடும் என்று BOC...

இயக்குனர் களஞ்சியத்தின் அடுத்த படைப்புக்கு முன் பதிவு செய்ய சென்ற போது இன்ப அதிர்ச்சி தந்த சமுத்திரகனி.

தோழர் சமுத்திரக்கனியை சந்தித்து எனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசுவதற்காக அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். என் கதையில் அவருடைய கதாபாத்திரம் குறித்து என்னிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு எனது படத்தில் நடிக்க...