பாண் விலையை அதிகரிக்க தீர்மானமில்லை ! அதிகவிலையில் விற்றால் முறையிடவும் !
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதற்கான தீர்மானமில்லையென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்குமாறு கோருவது நியாயமான செயலல்லவென அகில இலங்கை...