101 மாணவர்கள் இலங்கை அழைத்து வரப்பட்டனர்.

0
4

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியாவில்
சிக்கியிருந்த 101 மாணவர்கள் இன்று பிற்பகல் இலங்கை அழைத்துவரப்பட்டனர்.
இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here