இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த ரொல்ஸ் ரொய்ஸ் காரினை இறக்குமதி செய்த வர்த்தகர்.

0
35

இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த காரினை பிரபல தனியார் வர்த்தகர் ஒருவர் இறக்குமதி செய்துள்ளதாக
சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரொல்ஸ் ரொய்ஸ் ரக இந்த காரின்  பெறுமதி 158 மில்லியன் ரூபாய் எனவும் சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளது.



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here