மஹிந்த ராஜபக்ஷ எதிர்க் கட்சித் தலைவர் – சபாநாயகர்

0
17

எதிரணியில் அமர்ந்துள்ள கூடுதல் எம்.பிக்கள் இருக்கும் ஐ.ம.சு.மு பாராளுமன்றக் குழுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலைவராக அங்கீகரிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையை பிரதி சபாநாயகர் நேற்று பாராளுமன்றத்தில் வாசித்துக் காட்டினார்.

 

இது குறித்து ஆராய தெரிவுக்குழு அமைக்கும் யோசனை பாராளுமன்ற வழமைக்கும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் முரணானது என அறிவிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here