சமல் ராஜபக்ச இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்பு.

0
1

பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் உள்துறை இராஜாங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here