சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மத்ரசா அதிபர் மொஹமட் சகீலுக்கு விளக்கமறியல்.

0
0

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் மத்ரசா

 

 பாடசாலையின் அதிபர் மொஹமட் சகீல் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் இருவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை மற்றும் புத்தளம் பிரதேசத்தில் மத்ரஸா பாடசாலையொன்றினுள் தீவிரவாதம் கற்பித்தமை ஆகிய குற்றசாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Siva Ramasamy


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here