13 கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 422 ஆக உயர்ந்தது. ( உயிரிழந்தவர்கள் விபரம் )

0
26

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக
மேலும் 13

 

மரணங்கள் பதிவாகின.
இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக அதிகரித்தது.
உயிரிழந்தவர்கள் விபரம்.
1: 46 வயது பெண் நுவரேலியா
2: 65 வயது ஆண் அங்கரபத்தன.
3: 86 வயது ஆண் பேலியகொடை
4: 83 வயது ஆண் பொம்முவில
5: 76 வயது ஆண் களுத்துரை
6: 69 வயது ஆண் நாகோடை
7: 63 வயது ஆண் மக்கோன
8: 81 வயது ஆண் களுத்துரை
9: 71 வயது ஆண் களுத்துரை
10: 69 வயது ஆண் கம்பளை
11: 74 வயது ஆண் பானதுரை
12: 82 வயது ஆண் வேஉட
13: 82 வயது ஆண் நுகேகொடை


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here