காதி நீதிமன்றம் தேவையா இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
காதி நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் எதிர்கட்சி தலைவரிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் அளித்த சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார்.
இந்த அரசாங்கத்திற்கே மக்கள் ஆணையை வழங்கி அதிகாரத்தில் அமர்த்தி உள்ளனர். ஆகவே காதி நீதிமன்றம் தேவையா இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.


