பணியாற்றிய நிறுவனத்தில் 10 இலடசம் சவூதி றியால் (சுமார் 5 கோடி இலங்கை ரூபா) பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் இருவர் கைது.

0
9

சவூதி அரேபியாவில் தாம் பணியாற்றிய நிறுவனத்தில் 10 இலடசம்

 

சவூதி றியால்  (சுமார் 5 கோடி

 

இலங்கை ரூபா) பணத்தை  திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சவூதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-two-expats-arrested-for-stealing-sr1m-1.1610911710449

ஜெத்தா நகரில் தாம்வசித்த வீட்டில் இப்பணத்தை அவர்ககள் மறைத்து வைத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு முழுப்பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். தாம் பணத்தை திருடியதை மேற்படி சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்தேக நபர்கள் தற்போது மேலதிக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

https://www.msn.com/en-ae/news/other/saudi-arabia-two-expats-arrested-for-stealing-sr1m/ar-BB1cPLOwLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here