ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மரணம்

0
1

ஜெயலட்சுமி, சுசீந்திரன்

‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ மற்றும் பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படம் நேற்று பொங்கல் அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது
இந்நிலையில், சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று காலமானார். அவருக்கு வயது 62. திடீர் மாரடப்பு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை சுமார் 11 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெயலட்சுமியின் உடல் தகனம் இன்று மாலை நடக்கவிருக்கிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here