ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது

0
0

மிட்டியாகொட பகுதியில் இரண்டு வீடுகளில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறையயினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here