ஹெம்மாதகமை மாவனல்லை பகுதிகளிலும் இரண்டாவது நாளாக

0
43

இன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஹெம்மாதகமை மாவனல்லை பகுதிகளிலும் இரண்டாவது நாளாக அமுல்படுத்தப்பட்டன வங்கிகள் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது வங்கிகள் தமக்கு மறு அறிவித்தல் வரும்வரை வலமை போன்று திறக்கபடும் என்று BOC யின் முகாமையாளர் தெறிவித்திர் எந்த ஒரு வியாபார நிலையங்களோ கடைகளோ திறக்கப்படவில்லை
ஹெம்மாதகமை பகுதியில் 8 போர் கொரோனா நோயாளர் என்று இரண்டாம் திகதி இனம்கானப்பட்டதை அடுத்தே இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்படுகின்றன

ஹெம்மாதகமை manzoor

 LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here