விசேட அதிரடிப்படையினர் 11 பேருக்கு கொரோனா தொற்று.. 345 பொலிஸார் தனிமைப் படுத்தப் பட்டனர்.

0
0

விசேட அதிரடிப்படையின் 11 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ராஜகிரிய, கௌனி, களுபோவில

முகாம்கள் முடக்க பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸ் தரப்பில் 345 பேர் தனிமைப் படுத்த பட்டனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here