ரஜினியுடன் மோத தயார் – விஜய் சவால், பெரும் சர்ச்சை

0
33

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு அடுத்தபடியாக தளபதி விஜய்.

இவ்விருவரும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதன்மையாக விளங்கி வருகிறார்கள். ஆனால் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் மோதல் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அதே போல் ரஜினியை போல் தளபதி விஜய்யும் அரசியலுக்கு வருவாரா என்றும் பல விதமான விமர்சனங்கள் எழுகின்றன.

இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றில் ” ரஜினியுடன் மோத்த தயார்! விஜய் சவால் ” என பதிவிட்டிருந்தது பெரும் பரபரப்பை சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here