சூடு பிடிக்கும் பிக்பாஸ் 4 ! சண்டையால் இரண்டணா பிக்பாஸ் வீடு, 3ஆம் ப்ரமோ இதோ

0
1

16 போட்டியாளர்கள் கொண்டு மிகவும் கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 4 துவக்கத்திலேயே சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

ஆம் முதல் எபிசொட் ஒளிபரப்பாகி இருந்த நிலையில் இன்று இரண்டாம் எபிசோட் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கிறது.

ஏற்கனவே காலை மற்றும் மதியம் இரண்டு ப்ரமோக்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் தற்போது மூன்றாம் ப்ரமோ விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதில் செய்தி தொகுப்பாளர் அனிதா சம்பத்திற்கும், சுரேஷ் சக்ரவத்திக்கும் முதல் மோதல் ஏற்படுகிறது.

இதோ நீங்களே பாருங்கள்..



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here