பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் மகன் மர்மமான முறையில் மரணம்- அதிர்ச்சி தகவல்

0
3

பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் அம்மாவாக நடிப்பவர் சாந்தி வில்லியம்ஸ்.

இவரது வீட்டில் மர்மமான முறையில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவருடைய மகன் சந்தோஷ் (வயது 35) நேற்று இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடேசன் நகரில் அமைந்துள்ள இல்லத்தில் சந்தோஷின் உடல் அடக்கம் செய்யாமல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here