பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது.

0
1

மினுவங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here