நாடளாவிய ரீதியில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 மாதிரி வீடுகள்.

0
0

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here