முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்தவருக்கு கொரோனா!
முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சி சென்று திரும்புகையில்...