Tag : மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்

இலங்கை

மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்

farookshareek
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி இயந்திரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தேசிய மின்கட்டமைப்புக்கு 150...