Tag : கிணற்றினுள் ஒருவர் சடலமாக மீட்பு.

இலங்கை

கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு.

farookshareek
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் (23) என்ற இளைஞரே...