Tag : கஜமுத்துவுடன் கைது

இலங்கை

கஜமுத்துவுடன் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில்

farookshareek
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கஜமுத்தினை விற்பனைக்காக கொண்டுவந்த நபர் ஒருவரை சிறப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள். முல்லைத்தீவு நகர்பகுதியில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தினை சேர்ந்த 47 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே...