இன்றும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட வாய்ப்பு
இன்று (19) மின் வெட்டு அமுல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சுமார் ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ...