Tag : அதிவேக வீதியில் விபத்து

இலங்கை

அதிவேக வீதியில் விபத்து – கடுமையான போக்குவரத்து நெரிசல்!

farookshareek
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கஹதுடுவவிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த சில வாகனங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது நான்கு...