Author : farookshareek

http://hellofm.lk - 991 Posts - 0 Comments
இலங்கை

மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

farookshareek
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து,  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 1921ஆக அதிகரித்துள்ளது. குறித்த 06 பேரும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள்...
இலங்கை

முதலாவது நாடாளுமன்ற அமர்வு எப்போது? இவ்வாரம் தீர்மானம்

farookshareek
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான சம்பிரதாயபூர்வ அமர்வை நடத்துவதற்கான நாள், வார இறுதிக்குள் குறிக்கப்படுமென, அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல், ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. எனினும்,...
இலங்கை

ETI பணிப்பாளர்களுக்கு பிடியாணை

farookshareek
ETI பணிப்பாளர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜீவக்க எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது....
இலங்கை

குணமடைந்தவர் எண்ணிக்கை உயர்வு

farookshareek
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த மேலும் 29 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1342 ஆக அதிகரித்துள்ளது....
இலங்கை

87ஆயிரத்தை தாண்டிய PCR பரிசோதனை

farookshareek
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 87ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மாத்திரம் PCR  1116 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 87 083 ஆக அதிகரித்துள்ளது....
இலங்கை

விசேட சோதனையில் 902 பேர் கைது

farookshareek
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 902 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று (14) காலை 6.00 மணி தொடக்கம் குறித்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெக்கப்பட்டுள்ளது. இதன்போது, போதைப்பொருள் வைத்திருந்த 387...
தொழிநுட்பம்

வானில் நிகழவுள்ள அதிசயம் : மக்களே வெற்றுக் கண்களால் பார்க்கலாம்!!

farookshareek
11,597 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் அதிசய நிகழ்வான பச்சை வால் நட்சத்திரத்திரம் தோன்றவுள்ளதாகவும் இதனை வெற்றுக்கண்ணால் பார்க்கலாமெனவும் நாசா அறிவித்துள்ளது. தற்போது பூமிக்கு அருகில் பூமியை கடந்து ஸ்வான் என்று அழைக்கப்படும் இந்த...
தொழிநுட்பம்

4 வருடங்களுக்கு முன் இறந்த மகளை தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சந்தித்த தாய்!!

farookshareek
பெயரிடப்படாத ஒரு இரத்த நோயால் நான்கு வருடங்களுக்கு முன் இறந்த தனது மகளை, தென் கொரியாவை சேர்ந்த தாய் ஒருவர் VR (Virtual reality) தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் சந்தித்துள்ளார். “Meeting You” எனப்படும்...
இலங்கை

’புதிய கூட்டணியை சீரியமுறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணி மக்களையே சாரும்’

farookshareek
புதிய கூட்டணியை சீரிய முறையில் முன்னெடுத்துச் செல்லவேண்டிய பணி மக்கள் அனைவரையும் சாரும். குறிப்பாக  இளையோர்கள் கைகளில் இது தங்கியுள்ளதென, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்...
இலங்கை

தொல்லியல் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரவேண்டும்

farookshareek
தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீ​ழ் கொண்டு வருவது அவசியமென இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். வடக்கு , கிழக்கிலுள்ள தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த வழியெனவும் அவர்...