இலங்கை

மின்வெட்டு மூன்றரை மணித்தியாலங்களாக குறைப்பு

இன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டு நேரத்தை மூன்றரை மணித்தியாலங்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ள நிலையில் இ்ந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள முன்னதாக மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதான நகரங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

farookshareek

நேற்று 75 பேருக்கு மாத்திரமே ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்

farookshareek

பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து தடை

farookshareek

Leave a Comment