இலங்கை

புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

அமைச்சர்களாக எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்த வேண்டாம் என புதிய அமைச்சரவை அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

17 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (18) காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

13 அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜர்

farookshareek

நீரில் மூழ்கி இளைஞன் பலி!

farookshareek

திண்மக்கழிவகற்றலை தள்ளு வண்டிகளில் முன்னெடுக்க கல்முனை மாநகர சபை தீர்மானம்

farookshareek

Leave a Comment