இலங்கை

பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலை நிறுத்தத்தில்

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

நாளை (19) அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் ஷியாமா பன்னெஹேகா தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தத்துடன் இணைந்து கொழும்பில் எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

ஆதார வைத்தியசாலைகளுக்கு​ ரூ.50 மில். ஒதுக்கீடு

farookshareek

மதிலேறி தப்பிய மூவருள் ஒரு கைதி சிக்கினார்

farookshareek

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

farookshareek

Leave a Comment