இலங்கை

நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை

தெற்கு கடற்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெருந்தொகை ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 25 கிலோகிராம் ஐஸ் போதைபொதை தொகை ஆகியவற்றை படையினர் கைப்பற்றியுள்ளனர்..

இந்நாட்டு பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்து குறித்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ​​6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், கடற்படை மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

வாக்காளர் பட்டியல் தொடர்பான முக்கிய அறிவிப்பு

farookshareek

இன்று மாத்திரம் 704 தொற்றாளர்கள்

farookshareek

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்.

farookshareek

Leave a Comment