இலங்கை

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு

காலி, தவலம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு முதல் எரிபொருள் எடுப்பதற்காக தனது வாகனத்தினுல் இருந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அந்த நபர் பின்னர் வாகனத்தில் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் படுவத்தையைச் சேர்ந்த 38 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஹினிதும வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிவாயு விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்

farookshareek

கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

farookshareek

பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ்

farookshareek

Leave a Comment