இலங்கை

இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

இன்றைய தினம் நாட்டில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு இன்று (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு இன்று (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை, இன்று காலை 6 மணி முதல் காலை 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

Related posts

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை..பல இடங்களில் சீரான வானிலை!

farookshareek

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கான அறிவிப்பு.

farookshareek

மத்திய அதிவேக வீதிக்கு பிரதமர் திடீர் விஜயம்

farookshareek

Leave a Comment