இலங்கை

டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி இன்று (08) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 310.88 ரூபாவாகும், விற்பனை விலை 321.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இன்று நாட்டிலுள்ள பல உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 325 ரூபா வரை அதிகரித்து காணப்பட்டது.

வணிக வங்கிகளில் இன்றைய டொலரின் விற்பனை விலை பின்வருமாறு….

இலங்கை வங்கி – ரூ. 323.00

மக்கள் வங்கி – ரூ. 324.99

சம்பத் வங்கி – ரூ. 325.00

செலான் வங்கி – ரூ. 323.00

HNB – ரூ. 325.00

NDB – ரூ. 320.00

DFCC – ரூ. 320.00

அமானா வங்கி – ரூ. 320.00

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி – ரூ. 320.00

Related posts

இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

farookshareek

மின்துண்டிப்பால் 177,000 பேர் பாதிப்பு

farookshareek

பயணக்கட்டுப்பாடு இன்று இரவு மீண்டும் அமுலாகிறது

farookshareek

Leave a Comment