இலங்கை

35,000 மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு

35,000 மெற்றிக் தொன் டீசல் இன்று கொழும்பிற்கு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

500 மில்லியன் டொலர் பெறுமதியான குறித்த டீசல் தொகை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகையாகும்.

குறித்த டீசல் தொகையை தரையிறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேருந்தை இடைமறித்த சாரதியின் மூக்கை வெட்டிய நபர்

farookshareek

மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்

farookshareek

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை வழிகாட்டல்கள்

farookshareek

Leave a Comment