இலங்கை

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி

நாட்டில் இன்று (18) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரையான காலப்பகுதியில் 1 மணிநேரமும் பிற்பகல் 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களும் மின் வெட்டு அமலுப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Related posts

துஷ்பிரயோகம் உள்ளிட்ட 18 குற்றங்களில் தேடப்பட்டவர் கைது

farookshareek

பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து தடை

farookshareek

பிரதமருக்கு ஆதரவு வழங்க சுயாதீன 10 கட்சிகள் இணக்கம்

farookshareek

Leave a Comment