Uncategorized

விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர்களின் சைக்கிள் பேரணி

-யாழ். நிருபர் பிரதீபன்-

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மல்லாகத்திலிருந்து வலிவடக்கு பிரதேச சபை வரை சைக்கிள் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போதைய விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிவடக்கு பிரதேச சபையின் சகல பிரதேச சபை உறுப்பினர்களும் சைக்கிளில் பிரதேச சபை அமர்வுக்கு பேரணியாக சென்று எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

Related posts

நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்

farookshareek

இன்றும் (11) நாளையும் (12) 4 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

farookshareek

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

farookshareek

Leave a Comment