Uncategorized

இன்று 5.30 மணிநேர மின்வெட்டு

இன்று (16) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேர மின்வெட்டும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது

.

அதேபோல், P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 3 மணி நேர மின் வெட்டும் மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணிநேர மின் வெட்டு அமலுப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Related posts

புத்தாண்டை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான அறிவிப்பு

farookshareek

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து கடும் தீர்மானம்

farookshareek

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

farookshareek

Leave a Comment