இலங்கை

மத்திய வங்கியின் ஆளுநர் வௌியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்!

இலங்கைக்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வருமானம் 180 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவியொருவரை கடத்த முயன்ற சந்தேகநபர் கைது

farookshareek

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்கும்!

farookshareek

இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

farookshareek

Leave a Comment