Month : March 2022

இலங்கை

கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்

farookshareek
டீசல் பெற்றுத் தரக்கோரி கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தாமரை தடாக அரங்கிற்கு அருகாமையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...
இலங்கை

எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை

farookshareek
நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கையில், நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிபொருள் ,கப்பலுக்கு ஏற்றப்படும் சந்தர்ப்பம் முதல் கப்பலில்...
இந்தியா

14 வயதுடைய சினேகன் சாதனை!

farookshareek
தேனியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் தனுஸ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையில் நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 19.45 மணி நேரத்தில்...
இலங்கை

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

farookshareek
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தவிர நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும்...
இலங்கை

விஞ்ஞான ஆசிரியர் உவைஸின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

farookshareek
விஞ்ஞானப் பாடத்தினை  இலகு முறையில் கற்றுக்கொள்கின்ற வகையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் விஞ்ஞானம் கற்பிக்கின்ற ஆசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் எழுதிய 03 விஞ்ஞான நூல்களின் வெளியீடு, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (28) சாய்ந்தமருது...
விளையாட்டு

அம்பாறை மாவட்ட செவிபுலனற்றோர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அம்பாறையே வெற்றி வாகை சூடியது

farookshareek
அம்பாறை மாவட்ட செவிபுலனற்றோர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அம்பாறையே வெற்றி வாகை சூடியதுசம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்அம்பாறை மாவட்ட செவிப்புலனற்றோர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி சனிக்கிழமை (26) சாய்ந்தமருது வொலிவோரியன் பொது விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.இச்...
இலங்கை

கல்முனையில் வீட்டுத் தோட்ட மர கன்றுகள் வழங்கி வைப்பு

farookshareek
பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்து உள்ளூர் உணவு உற்பத்தியை உயர்த்துவதற்காக வீடுகளின் மட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பைப் பெற்று தேசிய கொள்கை அமுல்படுத்தி, நஞ்சற்ற போஷணையான சிறந்த புதிய மரக்கறிகள், பழவகைகள், கீரை வகைகள். கிழங்கு வகைகள்...
இலங்கை

விவசாயிகளுக்கான அறிவிப்பு

farookshareek
எதிர்வரும் சிறுபோகத்தில் நாடளாவிய ரீதியில் சுமார் ஆறு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பசுமை விவசாயக் கொள்கையின் அடிப்படையில், இரசாயன உரத்திற்கு...
இலங்கை

பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து தடை

farookshareek
பொரளை – பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து தெமட்டகொட பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்ணெண்ணை வாங்குவதற்காக அதிகளவான மக்கள் ஒன்றுகூடி இருப்பதால் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
இலங்கை

35,000 மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு

farookshareek
35,000 மெற்றிக் தொன் டீசல் இன்று கொழும்பிற்கு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 500 மில்லியன் டொலர் பெறுமதியான குறித்த டீசல் தொகை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகையாகும். குறித்த டீசல்...