இலங்கை

STF துப்பாக்கிச் சூட்டில் சமீர சம்பத் பலி.

மொரட்டுவ, மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் ´Abba´ என்று அழைக்கப்படும் சமீர சம்பத் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் டுபாயில் உள்ள பாணந்துற சாலிந்த என்ற நபருடன் நெருக்கமான தொடர்புகளில் இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தோட்ட மக்களுக்கு லயன்களை அண்மித்ததாக புதிய வீடுகள்

farookshareek

300 கிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைது

farookshareek

மக்களின் நம்பிக்கைக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

farookshareek

Leave a Comment