சினிமா

பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரமாண்டமாக வெளியாகும் கமலின் விக்ரம் ! எப்போது ரிலீஸ் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஒட்டுமொத்த ஷூடிட்ங்கும் இம்மாதத்துடன் முடிகிறதாம்.

இதனிடையே விக்ரம் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் வெளியாகும் என கூறப்பட்ட விக்ரம் திரைப்படம் தற்போது தள்ளிவைக்கப்பட்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அதே மாதம் விஜய் பீஸ்ட், KGF 2 உள்ளிட்ட திரைப்படங்கள் 14 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிது. இதனால் வரும் ஏப்ரல் மாதம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். 

Related posts

தனுஷின் படங்களில் இருந்து வெளியேறி வரும் ஒளிப்பதிவாளர்கள் ! வாத்தி படத்திலுமா..

farookshareek

ஒரு வழியாக காதலில் விழுந்த பிரேம்ஜி, பாடகியை காதலிப்பதாக வெளியான தகவல்..

farookshareek

வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு !

farookshareek

Leave a Comment