இலங்கை

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்

நேற்றைய தினத்தில் (09) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 403
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 738

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 1,026
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 1,713
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 43,883

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

Related posts

கொரோனா வைரஸ், காற்று மாசு; முகக் கவசம் கட்டாயம்

farookshareek

பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை – நேரம் அறிவிப்பு!

farookshareek

87ஆயிரத்தை தாண்டிய PCR பரிசோதனை

farookshareek

Leave a Comment